அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கைது!

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட கே.சி.பழனிசாமி அதிமுகவில் தான் இருப்பது போல தொடர்ந்து கட்சியை விமர்சித்து பேசியதாக வந்த தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

கைது செய்யப்பட்ட கே.சி.பழனிசாமியை மேல் விசாரணைக்காக சூலூர் காவல் நிலையத்துக்கு, போலீசார் அழைத்துச் சென்றதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது

Leave a Reply