அதிமுகவில் இணைந்தார் நடிகர் விஜய்!

அதிமுகவில் இணைந்தார் நடிகர் விஜய்!

தேர்தல் சமயத்தில் பல திரையுலக பிரபலங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளில் இணணந்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவராகிய விஜய் கணேஷ் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.

எம்ஜிஆரின் தீவிர ரசிகரான இவர் பல வருடங்களாக அதிமுகவின் அபிமானியாக இருந்து வந்ததாகவும், தற்போது அதிமுகவில் இணைந்து பணிபுரிய விரும்பியதாகவும் விஜய் கணேஷ் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலான வடிவேலு நடிக்கும் படங்களில் காமெடியனாக நடித்துள்ள விஜய் கணேஷ் தற்போது பல தமிழ்ப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply