அதிமுகவின் 18 தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்கள்

தமிழகத்தில் காலியாகவுள்ள 21 தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது, இந்த பட்டியலின் விபரங்கள் இதோ:

பூந்தமல்லி – G வைத்தியநாதன்

பெரம்பூர் – RS ராஜேஷ்

திருப்போரூர் – S ஆறுமுகம்

சோளிங்கர் – G சம்பத்

குடியாத்தம் – கஸ்பா R மூர்த்தி

ஆம்பூர் – J ஜோதிராமலிங்க ராஜா

ஒசூர் – S ஜோதி

பாப்பிரெட்டிபட்டி – A கோவிந்தசாமி

அரூர் – V சம்பத் குமார்

நிலக்கோட்டை – S தேன்மொழி

திருவாரூர் – R ஜீவானந்தம்

தஞ்சாவூர் – R காந்தி

மானாமதுரை – S நாகராஜன்

ஆண்டிப்பட்டி – A லோகிராஜன்

பெரியகுளம் – M முருகன்

சாத்தூர் – MSR ராஜவர்மன்

பரமக்குடி – N சதன் பிரபாகர்

விளாத்திகுளம் – P சின்னப்பன்

Leave a Reply