அதிபர் புதினுக்கு திருமணமா? ரஷ்யாவில் பரபரப்பு

அதிபர் புதினுக்கு திருமணமா? ரஷ்யாவில் பரபரப்பு

ரஷ்ய அதிபர் புதின் மீண்டும் திருமணம் செய்து கொள்ள போவதாக சூசகமாக அவரே தகவல் தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில், மீண்டும் ஒரு தருணத்தில் திருமணம் செய்தாக வேண்டும் என்று புதின் குறிப்பிட்டார். 66 வயதான புதின் தனது மனைவியை கடந்த 2013 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த செய்தி வெளியானதில் இருந்து புதினை திருமணம் செய்து கொள்ள போகும் பெண் யாரென்பதை அறிந்து கொள்ள ரஷ்ய நாட்டினர் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.