அதிகாலை 5.30 மணி நிலவரப்படி… ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்.. முன்னிலை நிலவரம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று காலை 8 மணி முதல் இரவு முழுவதும் விடிய விடிய எண்ணப்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி நிலவரப்படி எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை ஊரக உள்ளாட்சி மாவட்ட தொகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது என்பது குறித்து பார்ப்போம்

அதிமுக: 179
திமுக: 193
பாமக: 11
காங்கிரஸ்: 6
பாஜக: 6
தேமுதிக: 4
சிபிஎம்: 4
மதிமுக: 2
சிபிஐ: 2
அமமுக: 1
சுயேட்சை: 1

Leave a Reply