அண்ணா கூறியதும் ரஜினி கூறியதும் ஒன்றுதான்: அதிமுக அமைச்சர் கருத்து

கடந்த 1962ஆம் ஆண்டு அறிஞர் அண்ணா என்ன கூறினாரோ அதே கருத்தைத்தான் ரஜினிகாந்த் தனது பாணியில் கூறியுள்ளதாக அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவர்கள் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது, காஷ்மீர் பிரச்சினை குறித்தும் மோடி – அமித்ஷா குறித்தும் ரஜினி கூறியது குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமை மிகவும் முக்கியம் என்பதால் 1962ஆம் ஆண்டு திராவிட நாடு என்ற கொள்கையை கைவிட்டதாகவும், அதே போல் நாட்டின் பாதுகாப்பு முக்கியத்தை கருத்தில் கொண்டு ரஜினி சொல்லிய கருத்தை தான் வரவேற்பதாகவும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply