அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்

அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனைக் கூட்டம்: எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தற்போது ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்டச் செயலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்களை ஒதுக்குவது, உதயநிதிக்கு இளைஞரணி பதவி தருவது ஆகியவை குறித்து ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published.