அடேங்கப்பா! மாஸ்டர் நாயகியின் உச்சபட்ச ஹாட் புகைப்படங்கள்

தளபதி விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் நாயகியான மாளவிகா மோகனன் கடந்த சில வாரங்களாகவே தலைப்புச் செய்திகளில் இருந்து வருகிறார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் திடீரென மாளவிகா மோகனன் தனது டுவிட்டர் பக்கத்தில் உச்சபட்ச ஹாட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்

இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. முன்னணி நடிகைகள் மற்றும் கவர்ச்சி நடிகைகள் கூட இந்த அளவுக்கு அதிகபட்சமாக போட்டோ ஷூட்டில் கவர்ச்சி காட்டியது இல்லை என்று இந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்

மாஸ்டர் படம் வெளிவந்தவுடன் மாளவிகா மோகனனுக்கு வாய்ப்புகள் குவிகிறதோ இல்லையோ, இவ்விதமான புகைப்படங்களால் அவருக்கு படங்கள் குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply