அடுத்த பட இயக்குனருக்கு கெடு விதித்த விஜய்

நடிகர் தனது அடுத்த பட இயக்குனரான லோகேஷ் கனகராஜூக்கு 120 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்து அதற்குள் தனது காட்சிகள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் முடித்துவிட வேண்டும் என்று கெடு விதித்துள்ளதாக கூறப்படுகிறது

மாநகரம் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் ‘தளபதி 64’ திரைப்படம் உருவாகவிருக்கும் நிலையில் சமீபத்தில் இந்த நிபந்தனையை விஜய் விதித்துள்ளாராம்

இதற்கு ஒப்புக்கொண்ட லோகேஷ் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளை மின்னல் வேகத்தில் முடித்து அவரை அசத்த முடிவு செய்துள்ளாராம். இந்த படத்தில் விஜய் ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளார்

Leave a Reply