அஜித் ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு கொண்டாட்டம்

அஜித் ரசிகர்களுக்கு இன்று மாலை 6 மணிக்கு கொண்டாட்டம்


அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் புதிய அப்டேட் குறித்த அறிவிப்பை அறிவிக்க இருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

அனேகமாக இன்று மாலை 6 மணிக்கு அவர் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது

இருப்பினும் அவர் என்ன விதமான அறிவிப்பை வெளியிடுகிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published.