அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்றுமுன்னர் யூடியூப் இணையதளத்தில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது

இந்த மோஷன் போஸ்டரில் அஜித்தின் மூன்று கெட்டப்புகள் உள்ளது. இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது எ

‘வலிமை’ , அஜித், மோஷன் போஸ்டர்,