அசுரன் பட ரீமேக் – ட்ரைலர் வெளியீடு

Narappa

2019 ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனை அடுத்து இந்த படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது.

வெங்கடேஷ், பிரியாமணி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

அசுரன் படத்தின் ட்ரைலர் போலவே இதையும் வடிவமைத்து உள்ளனர், இருப்பினும் அசுரன் படத்தில் தனுஷின் நடுப்பி அந்த படத்திற்கு இதயத்துடிப்பாக இருந்தது.

அதை இந்த படம் பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கவேண்டும், இருப்பினும் சமூக வலைத்தளங்களில் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Link: