அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று இரவு 7 மணிக்கு சரியாக வாக்குப் பதிவு முடிவடைந்தது

அசாம் மாநிலத்தில் 72.14 சதவீதமும் வாக்கு பதிவு செய்துள்ளதாக அம்மாநிலத்தில் இருந்து தகவல் வந்துள்ளது

அதேபோல் மேற்கு வங்க மாநிலத்தில் 79.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக மேற்குவங்க மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *