அங்குலம் அங்குலமாக எதிர் அணியினரை விரட்டியுள்ளேன்: திருமாவளவன்

அங்குலம் அங்குலமாக எதிர் அணியினரை விரட்டியுள்ளேன்: திருமாவளவன்

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நீண்ட இழுபறிக்கு பின்னர் ஒருவழியாக 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றி குறித்து திருமாவளவன் கூறியதாவது: 5,00,229 வாக்குகளை மக்கள் அளித்திருக்கிறார்கள். இந்த வெற்றி ஒரு மகத்தான வெற்றி, மாபெரும் வெற்றி. எனவே, லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது என்பதை விட அங்குலம் அங்குலமாக எதிர் அணியினரை விரட்டி 3219 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறோம்.

Leave a Reply