அக்னி நட்சத்திரம்’ பெயரில் புதிய படம்! ரீமேக்கா?

அக்னி நட்சத்திரம்’ பெயரில் புதிய படம்! ரீமேக்கா?

மணிரத்னம் இயக்கத்தில் பிரபு-கார்த்திக் நடித்த படம் ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படம் கடந்த 1988ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பெரும் வெற்றியை பெற்றது

இந்த நிலையில் விதார்த், உதயா நடிப்பில் தற்போது தமிழில் உருவாகி வரும் ஒரு திரைப்படத்திற்கு ‘அக்னி நட்சத்திரம்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இன்று வெளியாகியுள்ள போஸ்டரில் பிரபு, கார்த்திக் போன்று விதார்த், உதயா முக்கிய் வேடங்களில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அக்னி நட்சத்திரம் படத்தின் ரீமேக்கா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்த படத்தை இயக்கி வரும் அறிமுக இயக்குனர் ஷரன் இந்த படம் ரீமேக் அல்ல என்று தெரிவித்துள்ளார்

Leave a Reply