shadow

பெண் போலீசார்களுக்கு கழிப்பறையை பயன்படுத்த அனுமதியுங்கள்: யோகிபாபு வேண்டுகோள்

உங்கள் வீட்டின் அருகில் போலீஸ் காவலர்கள் யாரேனும் கண்காணிப்பு பணியில் நின்றிருந்தால் குடிக்க தண்ணீர் கொடுத்து உதவுங்கள் என்றும், பெண்காவலர்கள் இருந்தால் அவர்களை உங்கள் வீட்டின் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ளுமாறு சொல்லுங்கள் என்றும் அதுவே அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் நடிகர் யோகிபாபு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மக்களுக்காக பணி செய்யும் காவலர்களுக்கு பொதுமக்கள் கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும் என்ற நல்ல அறிவுரையை கூறிய நடிகர் யோகிபாவுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *