shadow

நேற்று திருமணம் நடந்த பிரபல நடிகர் இன்று மருத்துவமனையில் அனுமதி!

நேற்று திருமணம் நடந்த பிரபல நடிகர் ஒருவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்பதும் அந்த நடிகருக்கு 75 வயது ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது

வங்க மொழியில் பிரபலமான நடிகராக இருந்து வரும் திபாங்கர் தே என்ற 75 வயது நடிகர் டோலோன் என்ற 49 வயது பெண்ணுடன் கடந்த சில ஆண்டுகளாக லிவின் டுகெதர் உறவில் இருந்ததாகவும் இதனையடுத்து இருவரும் திடீரென திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது

இந்த நிலையில் நேற்று கொல்கத்தாவில் இந்த திருமணம் எளிய முறையில் நடந்த நிலையில் இன்று திபாங்கர் தேவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது இதனை அடுத்து அவரை அவரது உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தற்போது அவரது நிலைமை சீராக இருப்பதாகவும் அவருக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *