shadow

தங்கம் விலை சவரனுக்கு ரூ.16 உயர்வு

Gold Loanlசென்னையில் நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.16 உயர்ந்துள்ளது. ஒரு பவுன் ரூ.22 ஆயிரத்து 280 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.2,785-க்கு விற்கிறது.

வெள்ளி கிலோவுக்கு ரூ.125 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.41 ஆயிரத்து 385 ஆகவும், ஒரு கிராம் ரூ.44.30 ஆகவும் உள்ளது.

 

Leave a Reply