Chennai Today News

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: நேற்றைய ஆட்டங்களின் முடிவுகள்

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: நேற்றைய ஆட்டங்களின் முடிவுகள்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று மட்டும் நான்கு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியின் முடிவுகளை பார்ப்போம்

முதல் போட்டி: குரோஷியா – நைஜீரியா: குரோஷியா 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி

இரண்டாவது போட்டி: கோஸ்டோ ரிகா – செர்பியா: செர்பியா அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி

மூன்றாவது போட்டி: ஜெர்மனி – மெக்சிகோ: மெக்சிகோ 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி

நான்காவது போட்டி: பிரேசில் – சுவிட்சர்லாந்து: 1-1 என்ற கோல்கணக்கில் போட்டி டிரா

இன்றைய போட்டிகள்:

ஸ்வீடன் – தென்கொரியா
பெல்ஜியம் – பனாமா
துனிஷியா – இங்கிலாந்து

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!