shadow

உலகக்கோப்பை கால்பந்து: ரஷ்யா அதிர்ச்சி தோல்வி

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்ட்யில் ரஷ்ய அணி உருகுவே அணியிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. நேற்று நடந்த மூன்று போட்டிகளின் முடிவுகளை தற்போது பார்ப்போம்

நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் ரஷ்ய, உருகுவே அணிகள் மோதின. இந்த போட்டியில் உருகுவே அணி 3-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது. அதேபோல் நேற்று நடைபெற்ற மற்ற இரண்டு போட்டிகளும் டிராவில் முடிந்தது

நேற்று நடைபெற்ற ஈரான் மற்றும் போர்ச்சுக்கள் போட்டி 1-1 என்ற கோல்கணக்கிலும், ஸ்பெயின் மற்றும் மொராக்கோ அணிகள் போட்டி 2-2 என்ற கோல்கணக்கிலும் டிராவில் முடிந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *