shadow

உலகக்கோப்பை கால்பந்து: ஜெர்மனி, பெல்ஜியம், மெக்சிகோ அணிகள் வெற்றி

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் நேற்றைய மூன்று ஆட்டத்தில் ஜெர்மனி, பெல்ஜியம், மெக்சிகோ அணிகள் வெற்றி பெற்றன

முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் மற்றும் துனிஷியா அணிகள் மோதியது. இந்த போட்டியில் 5-2 என்ற கோல்கணக்கில் பெல்ஜியம் அணி வெற்றி பெற்றது

இரண்டாவது ஆட்டத்தில் தென்கொரியா மற்றும் மெக்சிகோ அணிகள் மோதியது. இந்த போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் மெக்சிகோ அணி வெற்றி பெற்றது

மூன்றாவது ஆட்டத்தில் ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதியது. இந்த போட்டியில் 2-1 என்ற கோல்கணக்கில் ஜெர்மனி அணி வெற்றி பெற்றது

Leave a Reply