shadow

உலகக்கோப்பை கால்பந்து: அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்ற அணிகள்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நான்கு போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அணிகள் குறித்த விபரங்களை தற்போது பார்ப்போம்

நேற்றைய முதல் போட்டியில் துனிஷியா மற்றும் பனாமா அணிகள் மோதின. இந்த போட்டியில் துனிஷியா 2-1 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்றைய இரண்டாவது போட்டியில் பெல்ஜியம் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் பெல்ஜியம் 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்றைய மூன்றாவது போட்டியில் போலந்து மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இந்த போட்டியில் போலந்து 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

நேற்றைய நான்காவது போட்டியில் கொலம்பியா மற்றும் சினேகல் அணிகள் மோதின. இந்த போட்டியில் கொலம்பியா 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றது.

Leave a Reply