test cricketஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில்  2-0 என்ற புள்ளை கணக்கில் வெற்றி பெற்றதன் மூலம் பாகிஸ்தான் அணி உலக டெஸ்ட் கிரிக்கெட் தர வரிசையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது..

கடந்த 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றபோது பாகிஸ்தான் 3வது இடத்தை பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின்னர் மீண்டும் பாகிஸ்தான் மீண்டும் 3வது இடத்தை தற்போது பிடித்துள்ளது.

டெஸ்ட் தரவரிசை பட்டியல்:

1.தென்னாப்பிரிக்கா    124புள்ளிகள்
2.ஆஸ்திரேலியா         117 புள்ளிகள்
3.பாகிஸ்தான்              109 புள்ளிகள்
4.இங்கிலாந்து             104 புள்ளிகள்
5.இலங்கை                  101 புள்ளிகள்
6.இந்தியா                       96 புள்ளிகள்
7.நியூசிலாந்து               93 புள்ளிகள்
8மேற்கிந்திய தீவுகள்    75புள்ளிகள்
9.ஜிம்பாவே                      35புள்ளிகள்
10.வங்காளதேசம்          19புள்ளிகள்

cricket
 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *