shadow

இந்தியாவில் மட்டும் 23,95,471!

உலகம் முழுக்க கொரோனா காரணமாக 20,785,792 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல்
13,681,590 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து விடுப்பட்டுள்ளனர்

உலகம் முழுக்க ஒரே நாளில் 274,006 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 6634 பேர் பலியாகி உள்ளனர்

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,066 கொரோனா கேஸ்கள் பதிவு. இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் அதிக அளவில் கேஸ்கள் பதிவானதால் பரபரப்பு.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 23,95,471 ஆக உயர்வு என்பதும், இந்தியாவில் மொத்தமாக 1695850 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *