நடப்பு சாம்பியன் விஸ்வநாதன்  – நம்பர் 1 வீரர் கார்ல்சன் மோதும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் சுற்று ஆட்டம் டிராவில் முடிந்தது. சென்னையில் உள்ள ஹயாத் நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்த முதல் சுற்று போட்டியில்,  அமைந்த ஆட்டம் 16 நகர்த்துதல்களுக்கு பிறகு டிராவில் முடிந்தது. இப்போட்டி 1 மணி 20 நிமிட நேரம் நீடித்தது.

Leave a Reply