தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி

download (1)

தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தில் (டிஎன்பிஎல்) பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள துணை பொது மேலாளர் (சந்தையியல்), உதவி பொது மேலாளர் (சந்தையியல்), மேலாளர் டிரெய்னி (சந்தையியல்) உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Deputy General Manager (Marketing)

காலியிடங்கள்: 01

வயதுவரம்பு: 46க்குள் இருக்க வேண்டும்.

பணியிடம்: சென்னை

சம்பளம்: மாதம் ரூ.44000 – 55200 + தர ஊதியம் ரூ.1400

கல்வித்தகுதி: இளநிலை பொறியியல் படிப்புடன் சந்தையியல் மேலாண்மை பிரிவில் முதுகலை பட்டம் அல்லது எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 

பணி: Assistant General Manager (Marketing)

காலியிடங்கள்: 03

பணியிடம்: சென்னை, புதுதில்லி, மும்பை

சம்பளம்: 35500 – 47500 + தர ஊதியம் ரூ.1200

வயதுவரம்பு: 43க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பொறியியல் படிப்புடன் சந்தையியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

 

பணி: Management Traninee (Marketing)

காலியிடங்கள்: 03

பணி: சென்னை

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: இளநிலை பொறியியல் படிப்புடன் சந்தையியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது எம்பிஏ முடித்திருக்க வேண்டும்.

உதவித்தொகை: பயிற்சியின் முதல் வரும் மாதம் ரூ.18,200. இரண்டாம் வருடம் முதல் ரூ.20,250. இரண்டு வருட பயிற்சி பெற்றவர்களுக்கு Assistant Officer பதவி உயர்வு வழங்கப்படும்.

 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Deputy General Manager (Corporate Technical Cell)

Tamil Nadu Newsprint And Papers Limited

No.67, Mount Road, Guindy, Chennai – 600032. Tamilnadu.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpl.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *