shadow

இந்த மாதிரி சண்டையை ஆக்சன் படத்தில் கூட பார்க்க முடியாது? ஒரு ஆச்சரிய வீடியோ

தெருக்களில், குழாயடியில் இரண்டு பெண்கள் சண்டையிட்டு கொள்வது அனேகமாக எல்லா இடத்திலும் நடக்கும் ஒன்றுதான். ஆனால் டுவிட்டரில் சற்று முன் வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில் இரண்டு பெண்களின் சண்டை புதுமையானதாக உள்ளது.

சாக்கடையை கையால் அள்ளி ஒருவர் மற்றொருவர் வீட்டில் எரிந்து சண்டை போட்டு கொள்கின்றனர். இதனால் சாக்கடை சுத்தமாகின்றதோ இல்லையோ, இருவரும் மனமும் சாக்கடை என்பது உறுதியாகின்றது.

இந்த களேபரத்திலும் இருவருக்கும் நடுவில் ஒரு சிறுவன் தன் மீது சாக்கடை அசுத்தங்கள் விழுவதை கூட கண்டுகொள்ளாமல் நின்று கொண்டிருப்பதை இந்த வீடியோ கவனியுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *