shadow

மார்பகத்தை இதயமாக மாற்றிய சீன பெண்கள்


சீனாவில் உள்ள பெண்கள் அமைப்பு ஒன்றில் உறுப்பினர்களாக இருக்கும் பெண்கள் தங்கள் மார்பகங்களை இதயம் போல் மாற்றி கொடுத்த போஸ்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்களை ஒருசில மணி நேரத்தில் இரண்டு மில்லியன் பேர்கள் பார்த்து உலக அளவில் டிரெண்ட்டாக்கி உள்ளனர்.

மேலும் ஆன்லைனில் நேரடியாக இந்த பெண்கள் மார்பகங்களை இதயம் போல் ஆக்குவது எப்படி என்பது குறித்த விளக்கங்களுடன் கூடிய வீடியோ சீனா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply