shadow

பிக்பாஸ் வீட்டில் இன்று ஒரு வைல்ட்கார்ட் போட்டியாளர் வந்துள்ள நிலையில் மீண்டும் ஒரு போட்டியாளர் என்ட்ரி ஆக இருப்பதாக கூறப்படுகிறது.

18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 6 போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்

இந்த நிலையில் 11 போட்டியாளர்களுடன் இன்று நடன இயக்குனர் அமீர் என்பவர் வைல்ட்கார்ட் போட்டியாளராக இணைந்துள்ளார்.

இந்த நிலையில் இன்னும் ஒருசில நாட்களில் மீண்டும் ஒரு போட்டியாளர் என்ட்ரி ஆக உள்ளார்.