தோழியின் அண்ணனுக்கு லிப்லாக்? ஷாம்லிக்கு நேர்ந்த சங்கடம்

shamleeஷாலினி அஜித்தின் தங்கை ஷாம்லி குழந்தை நட்சத்திரமாக பல தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் நாயகியாக முதன்முதலில் தமிழில் நடித்து வரும் படம் ‘வீரசிவாஜி’

இந்த படத்தில் அவர் விக்ரம்பிரபுவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். விக்ரம்பிரபுவுடன் நெருக்கமான காதல் காட்சியிலும், லிப்லாக் காட்சியிலும் நடிக்க ஷாம்லி மிகவும் தயங்கியதாக தெரிகிறது. ஏனெனில் நிஜத்தில் விக்ரம்பிரபுவின் தங்கையின் நெருங்கிய தோழியாம் ஷாம்லி. எனவே தோழியின் அண்ணனை தனது அண்ணனாக இதுவரை நினைத்து வந்த நிலையில் தற்போது திடீரென லிப்லாக் காட்சியில் நடிப்பதால்தான் இந்த தயக்கம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் இயக்குனர் ஷாம்லியை கன்வின்ஸ் செய்து ஒருவழியாக நடிக்க வைத்துவிட்டாராம்.

விக்ரம்பிரபு, ஷாமிலி, பேபி சாதன்யா, ஜான்விஜய், மொட்டை ராஜேந்திரன், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.எஸ்.நந்தகோபால் தயாரித்திருக்கும் இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *