‘பைரவா’ படத்தை முடித்தவுடன் விஜய்யின் திட்டம் என்ன?

vijay1இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்த படத்திற்கு பின்னர் விஜய், அட்லி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரியில்தான் தொடங்கவுள்ளதாம். எனவே இந்த இடைப்பட்ட நாட்களில் விஜய் தனது குடும்பத்தினர்களுடன் வெளிநாடு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அவர் எந்த நாடு செல்லவுள்ளார் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை

வரும் டிசம்பரில் ‘பைரவா’ படத்தின் பாடல் வெளியீடு நடைபெறவுள்ளதாகவும், அந்த விழாவின்போது விஜய் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *