shadow

இந்தியா vs மேற்கிந்திய தீவுகள் 4வது டெஸ்ட். மழையால் பாதிப்பு

India's captain Virat Kohli, right, and bowler Mohammed Shami share a moment at the pavilion as the start of day three of their fourth cricket Test match against West Indies is delayed due to a wet ground at Queen's Park Oval in Port-of-Spain, Trinidad, Saturday, Aug. 20, 2016. (AP Photo/Ricardo Mazalan)

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் இடையேயான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழை காரணமாக கடந்த இரண்டு நாட்களாக் தொடங்க முடியாத நிலையில் நேற்று 22 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது.

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங் செய்து 22 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்தது. பிராத்வெயிட் 32 ரன்களுடனும் சாமுவெல் 4 ரன்களுடனும் விளையாடி வருகின்ரனர். இஷாந்த் சர்மா மற்றும் அஸ்வின் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இந்த போட்டியின் ஒரு இன்னிங்ஸ் கூட இன்னும் நிறைவு பெறாததால், இந்த போட்டி டிராவில் முடியும் என்று எதிர்பார்க்கின்றது.\

இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply