shadow

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17ஆம் தேதி தொடங்க இருக்கும் நிலையில் சமீபத்தில் இந்திய அணி அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சற்று முன்னர் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் விளையாடும் பொல்லார்டு தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொல்லார்டு, பூரன், அல்லென், சேஸ், பிராவோ, ஹொசெயின், பிளெட்சர், கெய்லே, ஹெட்மயர், லீவீஸ், மெக்காய், காட்ரல், சிம்மன்ஸ், ராம்பால், ரஸல், தாமஸ், வால்ஷ் மற்றும் ஹோல்டர்.