shadow

ஏ.டி.எம் மிஷினில் நாளை ரூ.2000, ரூ.500 வராதா?

ATM-Machineரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு திடீரென அதிரடியாக அறிவித்துள்ளதை அடுத்து இன்று காலை முதல் வங்கிகளில் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுக்களை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் நாளை முதல் ஏ.டி.எம் மிஷின்களில் புதிய ரூ.500, 1000 நோட்டுகள் வரும் என்று கூறப்பட்டது. ஆனால் ரூ.2000 நோட்டுக்களை வரவழைக்கும் தொழில்நுட்ப பணிகள் இன்னும் முடியவில்லை என்றும் புதிய ரூ.500 நோட்டுக்கள் பற்றக்குறையாக இருப்பதாலும் நாளை ரூ.500, 1000 புதிய நோட்டுகள் ஏ.டி.எம்.இல் வராது என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ரூ.100 நோட்டுகளும், ரூ.50 நோட்டுக்களும் தாராளமாக ஏ.டி.எம்-ல் வரும் என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply