இரு கை கூப்பி
கடவுளை வணங்குவதை விட…

ஒரு கை தூக்கி
உதவி செய் தோழா…

இரு கைகளும்
வணங்கும்
உன்னை கடவுளாக…!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *