shadow

vit

பல்வேறு பிரிவுகளில், எம்.டெக். படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை அறிவிப்பை வேலூர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி வெளியிட்டுள்ளது.

இப்படிப்புகள், அடுத்த கல்வியாண்டில், அப்பல்கலையின் சென்னை வளாகத்தில் வழங்கப்படவுள்ளன. இதில் சேர விரும்புவோர், அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

முந்தைய கல்வி செயல்பாடுகள், நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் கடைசித் தேதி – டிசம்பர் 12.

நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடக்கும் தேதி – டிசம்பர் 20.

தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்களின் கட்டணத்தை செலுத்த வேண்டிய நாள் – ஜனவரி 10.

அனைத்து தகவல்களுக்கும் //www.vit.ac.in/

Leave a Reply