shadow

விஷ்ணுவிஷாலின் புதிய முயற்சி

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில வாரங்களாக சினிமா விழாக்களும் புதிய சினிமா குறித்த அறிவிப்புகளும் நடைபெறாமல் இருக்கும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பை வெளியிடலாமா என ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்

அவருடைய கோரிக்கைக்கு 69 சதவீத ரசிகர்கள் வெளியிடலாம் என தெரிவித்ததை அடுத்து வரும் 11-ஆம் தேதி விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டிலை அவர் வெளியிட இருப்பதாக முடிவு செய்துள்ளதாக தெரிகிறது

விஷ்ணுவின் அடுத்த படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றும் ‘ராட்சசன்’ போல் இந்த படமும் விஷ்ணுவிஷாலுக்கு வெற்றியை தரும் படமாக இருக்கும் என்றும் கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன,.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *