ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் 10 ஆயிரம் ரன்கள் எடுத்த விராட் கோலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

இன்று நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி சற்று முன் களமிறங்கி பேட்டிங் செய்து வருகிறது

சற்று முன் வரை இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்துள்ளது விராட்கோலி 66 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் விளையாடி வருகிறார்

இந்த நிலையில் இன்று விராட்கோலி 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

Leave a Reply