பிரபல நடிகை அனுஷ்காவின் திருமண தேதி அறிவிப்பு.
virat-kohli
பிரபல கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி கடந்த சில வருடங்களாக பிரபல நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வந்ததாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது இவர்களுடைய திருமணம் முடிவாகியுள்ளது. மும்பையில் உள்ள தாஜ் ஓட்டைல், இவர்கள்து திருமணம் வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி நடைபெறவுள்ளதாக இருவீட்டார் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண தேதியுடன் கூடிய அழைப்பிதழும் டுவிட்டரில் வெளியாகியுள்ளது.

விராத் கோஹ்லி கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்யும்போதெல்லாம் அவருடன் அனுஷ்காவும் சென்று ஒருசில சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மேலும் விராத் கோஹ்லி சரியாக விளையாடபோதெல்லாம் நடிகை அனுஷ்கா சர்மா மீது ரசிகர்கள் குற்றஞ்சாட்டி அந்தனர். மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கூட விராத்கோஹ்லியுடன் திருமணம் இல்லை என்று பத்திரிகை பேட்டிகளில் அனுஷ்கா கூறிவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை தாஜ் ஓட்டலில் இவர்களது திருமணம் நடைபெறவுள்ளதாகவும் திருமணத்திற்கு வருபவர்கள் அன்பளிப்புகளை தவிர்த்து ஆசிர்வாதம் மட்டும் செய்யுமாறும் அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *