shadow

பிரபல நடிகர் மகேஷ்பாபு நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் விக்ரம் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

இயக்குநர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ்பாபு நடிக்கும் படம் ஒன்றின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து விக்ரமிடம் ராஜமவுலி தரப்பினர் ஒரு கட்ட பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும் விரைவில் விக்ரம் நடிப்பது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது

விக்ரம், மகேஷ்பாபு,ராஜமவுலி மூவரும் இணையும் திரைப்படம் என்பதால் இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.