விஜய் 61′ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்

vijay61ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்தான் விஜய்யின் 61வது படத்தை தயாரிக்கவுள்ளது என்பது கடந்த மாதமே உறுதி செய்யப்பட்டது. அதேபோல் விஜய் 61 படத்தை அட்லி இயக்கவுள்ளார் என்பதும் தெரிந்ததே.

இந்நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை இன்று ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது டுவிட்டரில் வெளியிட்டது. இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முடிந்துவிட்டதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

‘தெறி’ வெற்றிக்கு பின்னர் விஜய்-அட்லி மீண்டும் இணைவதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *