Chennai Today News

விஜய் டிவி தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி திருமண புகைப்படங்கள்.

விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினியின் திருமணம் இன்று சென்னையில் நடைபெற்றது. அவருடைய நீண்டநாள் நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனை, குடும்பத்தினர் சம்மதத்துடன் இன்று திருமணம் செய்துகொண்டார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!