விஜய்யை சூப்பர் ஸ்டார் ஆக்கிய இரண்டு பெண் பிரபலங்கள்

தளபதி விஜய் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு வந்து விட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது அவர் பதிவு செய்த ஒரே ஒரு செல்பி அவரை உண்மையாகவே சூப்பர் ஸ்டார் லெவலுக்கு மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது

பிரபல மோட்டார் சைக்கிள் வீராங்கனை அப்துல்லா தனது டுவிட்டர் தளத்தில் விஜய்யின் செல்பி புகைப்படத்தை பதிவு செய்து சூப்பர் ஸ்டார் விஜய் என்று குறிப்பிட்டுள்ளார்

அதேபோல் நடிகை ரம்யா பாண்டியன் தனது டுவிட்டர் இணையதளத்தில் ’ஒன் அண்ட் ஒன்லி சூப்பர் ஸ்டார்’ என்று விஜய்யை குறிப்பிட்டுள்ளார்

இவர்கள் மட்டுமின்றி பல திரையுலக பிரபலங்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்றும் புதிய சூப்பர் ஸ்டார் பிறந்து விட்டார் என்றும் விஜய்யின் செல்பி புகைப்படத்திற்கு கமெண்ட் அளித்து வருகின்றனர். ஒரு செல்பி புகைப்படம் உலக அளவில் டுவிட்டரில் டிரெண்ட் ஆவது மட்டுமின்றி அவரை ஒரு நடிகரை சூப்பர் ஸ்டாராக மாற்றிவிட்டது உண்மையில் ஆச்சரியத்தக்க ஒரு விஷயமாக கருதப்படுகிறது

Leave a Reply