5 மொழிகளில் வெளியாகிறது விஜய்யின் பீஸ்ட்!

தமிழில் வில் உருவாகி வரும் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் மலையாளம் மற்றும் ஹிந்தி என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

பீஸ்ட் படத்தின் அனைத்து மொழிகளின் டப்பிங் பணிகள் தொடங்கி விட்டதாகவும் சன் டிவியின் ஓடிடியில் ஐந்து மொழிகளிலும் இந்த படம் வெளியாகும் என்றும் அது மட்டுமின்றி அந்த மாநிலங்களிலும் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன

ஏற்கனவே நேரடி தெலுங்கு படத்தில் விஜய் நடித்து வரும் நிலையில் அதற்கு முன்பாகவே பீஸ்ட் தெலுங்கு படம் வெளியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது