ஜிவி பிரகாஷூக்கு தேசிய விருது: விஜய் வாழ்த்து

பாலா இயக்கத்தில் ஜிவி பிரகாஷ், ஜோதிகா நடித்த ‘நாச்சியார்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தை சமீபத்தில் விஜய் பார்த்து, ஜிவிபிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

ஜிவி பிரகாஷின் நடிப்பு தேசிய விருது பெறும் அளவுக்கு இருப்பதாகவும், இந்த படம் அவரை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்றும் விஜய் வாழ்த்தியுள்ளார்.

டார்லிங் தவிர ஜிவி பிரகாஷ் நடித்த எந்த படமும் ஓடாத நிலையில் இந்த படம் அவருக்கு நிச்சயம் ஒரு பிரேக் கொடுக்கும் என்று கோலிவுட்டில் கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *