shadow

விஜய்-ஜோதிகாவுடன் மீண்டும் இணையும் எஸ்.ஜே.சூர்யா

கடந்த 2000ஆம் ஆண்டு விஜய்-ஜோதிகா நடித்த ‘குஷி’ படத்தை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. அதன்பின்னர் பல வருடங்கள் முயற்சித்தும் ‘நண்பன்’ படத்தில் ஒரு சிறு கேரக்டரில் நடிக்க முடிந்ததே தவிர, விஜய் படத்தை அவர் இயக்கவும் இல்லை, அவருடன் நடிக்கவும் இல்லை

இந்நிலையில் ‘விஜய் 61’ படத்தின் மூலம் மீண்டும் விஜய்-ஜோதிகா இணையவுள்ள நிலையில் இந்த படத்தில் தற்போது எஸ்.ஜே.சூர்யாவும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை அட்லி இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரியில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply