மூன்றாவது முறையாக இணையும் விஜய்-ரஹ்மான் கூட்டணி
இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்திலும் இசையமைக்க ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏற்கனவெ ‘மெர்சல்’, ‘சர்கார்’ ஆகிய படங்களில் இணைந்த விஜய்-ரஹ்மான் கூட்டணி மூன்றாவது முறையாக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது
அதேபோல் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்கவுள்ளதாகவும், மற்ற டெக்னீஷியன்கள் அனைவரும் ‘மெர்சல்’ படத்தில் பணிபுரிந்தவர்களே இந்த படத்திலும் பணிபுரிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது