விஜய் – அமலாபால் திருமண புகைப்பட கேலரி.

shadow

சென்னையில் இயக்குநர் விஜய் -நடிகை அமலா பால் திருமணம் இந்து முறைப்படி இன்று இனிதே நடந்தது.
 
மைனா, ‘தெய்வத் திருமகள்’, தலைவா போன்ற  படங்களில் நடித்த அமலாபாலுக்கும் இயக்குநர் விஜய்க்கும், இடையே மலர்ந்த காதல் இன்று திருமணத்தில் முடிந்துள்ளது. காதலர்கள் இருவரும் தங்கள் காதலை கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் பகிரங்கமாக பத்திரிகையாளர்கள் முன் ஒப்புக்கொண்டனர்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *