ரஷ்யாவைச் சேர்ந்த காம்சட்கா என்ற கடலில் குளித்துக் கொண்டிருந்தவளுக்கு திடீரென கண் எரிச்சல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது

மேலும் அந்த கடல் பகுதியில் உள்ள கடல் வாழ் விலங்குகள் நூற்றுக்கணக்கில் திடீரென கரை ஒதுங்கிய மரணமடைந்ததாகவும் தெரிகிறாது

அந்த கடலில் உள்ள தண்ணீர் மாசு ஏற்பட்டதால் அந்த கடலில் குளித்தவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாகவும் தெரிகிறது

அந்த பகுதியில் உள்ள ஆலை ஒன்று வெளியேற்றிய பெட்ரோலிய கழிவுகள் காரணமாக தான் கடல் நீர் மாசு ஏற்பட்டதாகவும் இதனால் நூற்றுக்கணக்கான கடல்வாழ் உயிரினங்கள் பலியானதாகவும் இதன் காரணமாகவே அந்த கடலில் குளித்தவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Leave a Reply