வீரம், ஜில்லா… இந்த இரண்டும்தான் இப்போது தமிழகத்தின் ஹாட் டாபிக். இரண்டு படமும் முதலுக்கு மோசம் செய்யாது என்பது தமிழ் சினிமாவுக்கு 2014 வருடத்தின் மகிழ்ச்சிக்குரிய செய்தி. படத்தை பிரபலங்கள் பார்த்து, இரண்டும் சூப்பர் என்று ஒரேவிதமாக கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

இன்று ஒரு பிரபலம் வீரம் பார்க்க திரையரங்குக்கு வந்தது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. அவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன்.

நேற்று சென்னை எஸ்கேப் திரை வளாகத்தில் வீரம் படம் பார்க்க எஸ்.ஏ.சந்திரசேகரன் வந்தார். மகனின் படம் வெளியாகியிருக்கும் நேரத்தில் மகனின் போட்டியாளரின் படத்தைப் பார்க்க அவர் வந்தது ரசிகர்களுக்கு ஆச்சரியம்.

படம் சூப்பர் என்று அவரும் பேட்டி கொடுக்கத்தார்.

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
shadow

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *